English Sentences | Tamil Meaning |
---|---|
How much cash is in hand? | உங்களிடம் பணம் எவ்வளவு இருக்கிறது? |
I would like to pay in cash | நான் பணமாக செலுத்த விரும்புகிறேன் |
I am a cashier | நான் ஒரு காசாளர் |
I am working as a cashier in co-operation bank | நான் ஒரு கூட்டுறவு வங்கியில் காசாளராக பணிபுரிகிறேன் |
I do not have any cash | என்னிடம் பணம் இல்லை |
I have to encash a cheque. It is my father’s | ஒரு காசோலையை பணமான மாற்ற வேண்டும். இது என்னுடைய தந்தையினுடையது |
I want to get this cheque encashed | இந்த காசோலையை பணமாக மாற்ற வேண்டும் |
She is sensitive | அவள் உணர்ச்சியடைபவள் |
The cashier has done a bunk with 10 lakhs rupees | 10 இலட்ச ரூபாயுடன் காசாளர் தலைமறைவாகி விட்டார் |
There is a shortage of funds/cash | குறைந்த பணப்புழக்கம் இருக்கிறது |